தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இலக்குமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமகள். Lakṣmī, goddes of prosperity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலக்குமி, s. Lakshmi, the goddess of fortune, திருமகள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lakṣmī. Lakṣ-mī, goddess of prosperity; திருமகள்.