தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழுடை ; சல்லடம் ; சன்னியாசிகளுடைய உடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சல்லடம். மிக்கதா மிலங்கோடு கௌபீனமே (அலங்காரச்சிந்து. 16). Strip of cloth fitted to the loins;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • லங்கோடு, s. a girdle of ascetics.

வின்சுலோ
  • [ilangkōṭu] ''s.'' A girdle of asce tics, கீளுடை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. laṅ-gōṭa. Strip of cloth fitted to the loins; சல்லடம்.மிக்கதா மிலங்கோடு கௌபீனமே (அலங்காரச்சிந்து.16).