தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதித்தல் ; கடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதித்தல். இமைப்பினி னிலங்கித் திட்டான் (சீவக. 2191). -tr. கடத்தல். இலங்கியாதே நாயக மேற்றிச் சொல்க (சைவச. பொது. 147). To leap; To pass over, traverse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < laṅgh. intr.To leap; குதித்தல். இமைப்பினி னிலங்கித் திட்டான்(சீவக. 2191).--tr. To pass over, traverse; கடத்தல். இலங்கியாதே நாயக மேற்றிச் சொல்க (சைவச.பொது. 147).