தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை ; கடக்கை ; பட்டினி கிடக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடை. இத் தர்மத்தை இலங்கனம் பண்ணுவான் (S.I.I. iv, 20). 1. Stopping, opposing, preventing;
  • . 2. Fasting. See லங்கணம்.
  • கடக்கை. (நாநார்த்த.) Transgression;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • லங்கனம், லெங்கனம், s. leaping, தாண்டுகை; 2. violation of moral and religious rules, விதிமீறல்; 3. fasting. see லங்கணம், உபவாசம், பட்டினி. இலங்கனம் கடக்க, to keep fast. இலங்கனம் போட, to prescribe a fast.

வின்சுலோ
  • [ilangkaṉam] ''s.'' Fasting, abstinence --voluntary or prescribed, உணவொழிக்கை. 2. Leaping, springing, passing over, தாண் டுகை. 3. Violation of moral and religious rules, விதிகடக்கை; [''ex'' லகி, to go, to fast.] Wils. p. 715. LUNGHANA. சமுத்திரலங்கனன்சண்டாளன். The Brahman who passes over the sea is an apostate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < laṅghana.1. Stopping, opposing, preventing; தடை. இத்தர்மத்தை இலங்கனம் பண்ணுவான் (S.I.I. iv, 20). 2.Fasting. See லங்கணம்.
  • n. < laṅghana.Transgression; கடக்கை. (நாநார்த்த.)