தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை ; மாதச்சம்பளம் ; பாதுகாவல் .
    காண்க : ஈர் ; ஒரு நீட்டலளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈர். 1. Nit, egg of louse;
  • ஒரு நீட்டலளவை. (கந்தபு. அண்டகோ. 5.) 2. A linear measure=8 கசாக்கிரம்;
  • மாதச் சம்பளம். (ஈடு, 4, 8, 8, ஜீ.) 2. Monthly wages;
  • ஆடை. 1. Clothing;
  • பாதுகாவல். இலக்கை யற்றதவ் விலங்கைக்கு மிராவணன் றனக்கும் (கம்பரா. கும்பகரு. 339). Protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. rakṣā. 1.Clothing; ஆடை. 2. Monthly wages; மாதச்சம்பளம். (ஈடு, 4, 8, 8, ஜீ.)
  • n. < rakṣā. Protection;பாதுகாவல். இலக்கை யற்றதவ் விலங்கைக்கு மிராவணன் றனக்கும் (கம்பரா. கும்பகரு. 339).