தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடையாளம் இடுதல் ; இலங்கப்பண்ணுதல் ; வரைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொலிப்பித்தல். எரியந்திரத் திலக்கியே (சைவச. பொது. 294). To cause to blaze;
  • வரைதல். இரேகை யிலக்குக (சைவச. பொது. 274). To draw, delineate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. caus. ofஇலங்கு-. To cause to blaze; சொலிப்பித்தல்.எரியத்திரத் திலக்கியே (சைவச. பொது. 294).
  • 5 v. tr. < likh.To draw, delineate; வரைதல். இரேகை யிலக்குக(சைவச. பொது. 274).