தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கணையால் அறியும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கணையான் வரும் பொருள். (வேதா. சூ. 119.) Secondary meaning; figurative sense of a word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Secondary meaning; figurative sense of aword; இலக்கணையான் வரும் பொருள். (வேதா. சூ.119.)