தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கமென்னும் தொகையினர் ; ஆடை ; கந்தை ; சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கமென்னுந்தொகையினர். (கந்தபு. சதமுகன்வ. 15.) Multitude, numbering 100,000;
  • ஆடை. (அரிசமய. குலசே. 34.) Cloth. clothing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலக்காரம், s. cloth, சீலை; 2. a rag, கந்தை.

வின்சுலோ
  • [ilkkr] ''s.'' Cloth, சீலை. 2. ''(Rott.)'' A rag, a piece of cloth, கந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Multitude,numbering 100,000; இலக்கமென்னுந்தொகையினர். (கந்தபு. சதமுகன்வ. 15.)
  • n. cf. rakṣā. Cloth,clothing; ஆடை. (அரிசமய. குலசே. 34.)