தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுட்பமான நட்சத்திரம் ; அசுவினி , பூசம் , அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுட்பமான நட்சத்திரம் (W.) Small star;
  • அசுவினி பூசம் அஷ்தம் என்னும் நட்சத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.20, உரை.) Group off nakṣatra consisting of the 1st, 8th and 13th nakṣatra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< laghu +. Group of nakṣatra consisting of the 1st, 8th and 13th nakṣatra; அசுவினி பூசம்அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங்க.20, உரை.)
  • n.< laghu +. Small star; நுட்பமான நட்சத்திரம். (W.)