தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி ; மது ; பெருந்திரை ; மகிழ்ச்சி ; வெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரி. (மூ. அ.) Musk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இலகிரி, லகிரி, s. fenzy, inebriation (see, இலாகிரி), வெறி; 2. intoxicating liquor; 3. excessive joy or love; 4. (fig). a book, நூல் as சிவானந்தலகரி. இலாகிரி வஸ்து, an intoxicant.

வின்சுலோ
  • [ilkri ] --இலகிரி, ''s.'' Frenzy, en thusiasm, temporary delirium from the use of intoxicating liquors or drugs, in ebriation. வெறி. 2. Excessive or intoxi cating joy, love, &c., மகிழ்ச்சி; [''ex'' லகிரி, wave.] 3. ''(fig.)'' Intoxicating liquor, மது. 4. ''(fig.)'' A book, ஓர்நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. T. lāhiri. Musk;கஸ்தூரி. (மூ. அ.)