தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலவு ; இலவமரம் ; 'ஏடீ' என்னும் பொருளில் வரும் விளிப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக. 2641). 1. Red-flowered silk-cotton tree. See இலவு1.
  • ஏடி யென்னும் பொருளுள்ள விளிப்பெயர். எவனில குறுமக ளியங்குதி (அகநா. 12). Always in the voc. case; used in ancient times in addressing a woman in a familiar manner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Red-flowered silk-cottontree. See இலவு. இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக.2641).
  • n. prob. ஏலா. Always in the voc.case; used in ancient times in addressing awoman in a familiar manner; ஏடீ யென்னும்பொருளுள்ள விளிப்பெயர். எவனில குறுமக ளியங்குதி (அகநா. 12).
  • *இலக்கணக்கருமம் ilakkaṇa-k-karu-mamn. < lakṣaṇa + karman. Description ofmarks or qualities. See சாமுத்திரிகம். (பெருங்.உஞ்சைக். 38, 292)