தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்றைக்கு ; இன்று ; இந்நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்றைக்கு. இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் (திவ். திருப்பா.29).இன்று. இற்றையில் விளித்தனை (கந்தபு. தெய்வயா. 5). To-day; -n. This day;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see under இன்று.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இன்று.

வின்சுலோ
  • [iṟṟai ] . See under இன்று.
  • . The adjective form of இன்று, to-day, belonging to this day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < இன்று. adv. To-day;இன்றைக்கு. இற்றைப் பறைகொள்வா னன்றுகாண்(திவ். திருப்பா. 29).--n. This day; இன்று, இற்றையில் விளித்தனை (கந்தபு. தெய்வயா. 5).