தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்ணீர் இறைக்கப் பயன்படும் மரத்தால் செய்த ஓடம் போன்ற கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்ணீர் இறைக்க மரத்தாற் செய்த ஒடம்போன்ற கருவி. Loc. A boat-like wooden trough used for baling water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இறைவை +. A boat-like wooden trough usedfor baling water; தண்ணீர் இறைக்க மரத்தாற்செய்த ஓடம்போன்ற கருவி. Loc.