தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி ; உமை ; துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. (பிங்.) 1. Pārvatī;
  • துர்க்கை. (சிலப். 12, உரைப்பாட்டுமடை, உரை.) 2. Goddess Durga;
  • தலைவி. இந்துவின் றிருமுகத் திறைவி (கம்பரா. யுத். மந்திர. 94). 3. Mistress, lady, queen;

வின்சுலோ
  • ''s.'' A queen, அரசி. 2. A lady, a mistress, தலைவி. 3. Mother, அன்னை. 4. A priest's wife, குருவின்மனைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. fem. of இறைவன். 1.Pārvatī; உமை. (பிங்.) 2. Goddess Durga; துர்க்கை. (சிலப். 12, உரைப்பாட்டுமடை, உரை.) 3.Mistress, lady, queen; தலைவி. இந்துவின் றிருமுகத்திறைவி (கம்பரா. யுத். மந்திர. 94).