தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதிஞானம் , இறைவனையறியும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதிஞானம். (பிங்.) Knowledge concerning the Supreme Being;

வின்சுலோ
  • ''s.'' The knowledge of God.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறை+. Knowledge concerning the Supreme Being;பதிஞானம். (பிங்.)