தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுமொழி ; இறைவன் அருளிய ஆகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுமொழி. அன்பர் கேட்க விறை மொழி மொடுத்து (திருவிளை. மண். 112). Answer, reply;
  • இறைவனருளிய ஆகமம். இறைமொழிக் கல்லது மறுதர வோதி (சிலப். 10, 206). The āgamas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறை +.Answer, reply; மறுமொழி. அன்பர் கேட்க விறைமொழி கொடுத்து (திருவிளை. மண். 112).
  • இறையிறுக்குங்கோல் iṟai-y-iṟukkuṅ-kōln. < id. + இறு- +. Rod for measuringland for the purpose of fixing the tax; வரியிடுவதற்காக நிலத்தை அளக்க உபயோகிக்கும் அளவுகோல். இவ்வூரில் இறையிறுக்குங் கோலால் இந்நிலம்ஏழுமாவரை (S. I. I. v, 107).
  • n. < id. +.The Āgamas; இறைவனருளிய ஆகமம். இறைமொழிக் கல்லது மறுதர வோதி (சிலப். 10,206).