தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி ; அரசன் மகள் ; துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்காதேவி. இறைமக ளமுதுசெய்ய (தக்கயாகப். 751). Durga;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராஜபுத்திரி.

வின்சுலோ
  • ''s.'' A princess, a lady, இராசபுத்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறை +.Durgā; துர்க்காதேவி. இறைமக ளமுதுசெய்ய (தக்கயாகப். 751).