தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; அரசன் மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகன். (பிங்.) 2. Ganēša, son of iṟai, i.e. šiva;
  • அரசன். இன்னுயிராகி நின்றா னிறைமகன் (சூளா. நகர. 31). 1. King;

வின்சுலோ
  • ''s.'' A prince, a gentle man, இராசகுமாரன். 2. Skanda, முருகன். 3. Ganesa, விநாயகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறை +. 1.King; அரசன். இன்னுயிராகி நின்றா னிறைமகன்(சூளா. நகர. 31). 2. Ganēša, son of iṟai, i.e.Šiva; விநாயகன். (பிங்.)