தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்தல் ; கவிழ்தல் ; வளைதல் ; வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா. 17, 9). 1. To hang low, as a cluster of coconuts; to bow, bend;
  • வீழ்ந்து கிடத்தல். புல்லிவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித். 3, 3). வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 21). 2. To fall down; -tr To make obeisance to; to pay reverence; to worship by bowing or prostrating;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr.1. To hang low, as a cluster of coconuts;to bow, bend; தாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா. 17, 9). 2. To fall down; வீழ்ந்துகிடத்தல். புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித். 3,13).--tr. To make obeisance to; to pay reverence; to worship by bowing or prostrating;வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 21).