தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளை ; வணங்கு .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. bow down, குனி; v. t. venerate, worship by bending or prostration, வணங்கு. இறைஞ்சார், இறைஞ்சலர், (ஆ, neg.) enemies, foes (those who do not yield).

வின்சுலோ
  • [iṟaiñcu] கிறேன், இறைஞ்சினே ன், வேன், இறைஞ்ச, ''v. n.'' To stoop, bow, bend, incline the head, குனிய. 2. ''v. a.'' To make obeisance, to reverence, worship by bending or prostration, வணங்க. ''(p.)'' உலகறிந்திறைஞ்சுமாபெருமை. Greatness which the world shall know and rever ence. நோக்கியிறைஞ்சினாள். She looked and bowed her head. (குறள்.)