தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிப்பிடுதல் ; விரலிறையால் அளவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்பிடுதல். (யாழ். அக.) To estimate;
  • விரலிறையா லளவிடுதல். (W.) To dip the finger into a fluid to ascertain its depth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < இறை+. To dip the finger into a fluid to ascertainits depth; விரலிறையா லளவிடுதல். (W.)
  • v. tr. prob.இறை +. To estimate; மதிப்பிடுதல். (யாழ். அக.)