தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமிதம் ; பெருமை பாராட்டுகை ; செருக்கு ; நிமிர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமைபாராட்டுகை. 1. Elation, exultation;
  • நிமிர்ச்சி. (W.) 3. Erect posture;
  • செருக்கு. (திருவிளை. வெள்ளை. 14.) 2. Pride, self-conceit, arrogance;

வின்சுலோ
  • ''v. noun.'' Transport, rapture, spiritual joy, மிகுமகிழ்ச்சி. 2. Pride, self-conceit, arrogance, vainglory, vanity, elation, ஏமாப்பு. 3. Erect pos ture, நிமிர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறுமா-. 1.Elation, exultation; பெருமைபாராட்டுகை. 2.Pride, self-conceit, arrogance; செருக்கு. (திருவிளை. வெள்ளை. 14.) 3. Erect posture; நிமிர்ச்சி.(W.)