தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை பாராட்டுதல் ; செருக்கடைதல் ; நிமிர்தல் ; மிக மகிழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவமடைதல். 2. To be self-conceited;
  • பெருமைபாராட்டுதல். இறுமாந்திருப்பன் கொலோ (தேவா. 1182, 11). 1. To be elated; to feel exulted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. 1. Tobe elated; to feel exulted; பெருமைபாராட்டுதல்.இறுமாந்திருப்பன் கொலோ (தேவா. 1182, 11). 2. Tobe self-conceited; கருவமடைதல்.