தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்குதல் ; ஒடித்தல் ; சொல்லுதல் ; வடித்தல் ; விடைகூறல் ; முடித்தல் ; வெட்டல் ; கடன் செலுத்தல் ; அழித்தல் ; வீழ்த்துதல் ; எறிதல் ; வினாதல் ; தைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். (நாநார்த்த.) 1. To express;
  • நிறுத்துதல். வலஞ்செயவிடா விறுத்தனவேறு (கலித். 104). 2. To stop;
  • வடித்தல். பதத்திறுத்துப் பருக (தைலவ. தைல. 32). தங்குதல். அந்தியென்னும் பசலை மெய்யாட்டி வந்திறுத்தனளால் (மணி. 5, 141). அம்புமுதலியன தைத்தல். அம்புசென் றிறுத்த வரும் புண் யானை (புறநா. 19, 9). 5. To strain; to percolate, as a liquid; -intr.1. To tarry, stay; 2. To pierce through, as an arrow; to gore, stab;
  • வினாதல். எங்கே மகளென் றிறுப்பாள் (வெங்கைக்கோ. 319). 4. To question, enquire;
  • விடை சொல்லுதல். இல்லெனுந் தீச்சொ லிறுத்தனர் தோமும் (கல்லா. 74). 3. To answer in reply;
  • முறித்தல். (திவா.) 1. To break off, as a branch; to snap asunder;
  • உடைத்தல். இரவி களி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் (தேவா. 1233, 9). 2. To smash; to knock out, to break in pieces, as pottery;
  • அழித்தல். ஏழுலகத்தையு மிறுக்க (கம்பரா. மூலபல. 12). 3. To destroy;
  • முடித்தல். உரைத்திறுக்கு மேல்வையில் (கம்பரா. யுத். மந்திர. 28). 4. To bring to an end, finish;
  • வீழ்த்துதல். என்படு மிறுத்தோன் (பாரத. பழம். 3). 5. To bring down;
  • வரிமுதலியன கொடுத்தல். (திவ். திருவாய்.5, 2, 8.) 1. To pay, as a tax, a debt;
  • எறிதல். முனைகெட விறுத்த வென்வே லாடவன் (பு. வெ. 3, 24, கொளு). 2. To throw, as a spear; to fling;

வின்சுலோ
  • ''v. noun.'' The act of cut ting, &c., வெட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of இறு-. 1.To break off, as a branch; to snap asunder;முறித்தல். (திவா.) 2. To smash; to knock out,to break in pieces, as pottery; உடைத்தல். இரவிகளி லொருவன்பால் லிறுத்துக் கொண்டார் (தேவா.1233, 9). 3. To destroy; அழித்தல். ஏழுலகத்தையுமிறுக்க (கம்பரா. மூலபல. 12). 4. To bring to anend, finish; முடித்தல். உரைத்திறுக்கு மேல்வையில்(கம்பரா. யுத். மந்திர. 28). 5. To bring down;வீழ்த்துதல். என்படு மிறுத்தோன் (பாரத. பழம். 3).
  • 11 v. tr. 1. To pay, as atax, a debt; வரிமுதலியன கொடுத்தல். (திவ். திருவாய். 5, 2, 8.) 2. To throw, as a spear; to fling;எறிதல். முனைகெட விறுத்த வென்வே லாடவன் (பு.வெ. 3, 24, கொளு). 3. To answer in reply; விடைசொல்லுதல். இல்லெனுந் தீச்சொ லிறுத்தனர் தோமும்(கல்லா. 74). 4. To question, enquire; வினாதல்.எங்கே மகளென் றிறுப்பாள் (வெங்கைக்கோ. 319). 5.To strain; to percolate, as a liquid; வடித்தல்.பதத்திறுத்துப் பருக (தைலவ. தைல. 32).--intr. 1.To tarry, stay; தங்குதல். அந்தியென்னும் பசலைமெய்யாட்டி வந்திறுத்தினளால் (மணி. 5, 141). 2. Topierce through, as an arrow; to gore, stab;அம்புமுதலியன தைத்தல். அம்புசென் றிறுத்த வரும்புண் யானை (புறநா. 19, 9).
  • 11 v. tr. 1. To express;சொல்லுதல். (நாநார்த்த.) 2. To stop; நிறுத்துதல்.வலஞ்செயவிடா விறுத்தனவேறு (கலித். 104).