தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடிதல் , முறிதல் ; கெடுதல் ; அழிதல் ; முடிதல் ; தளர்தல் ; முடிவுறுதல் ; சாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவுறுதல், உயிரிறு கிளவியும் (தொல். எழுத். 202.) 3. To end in, terminate in;
  • தளர்தல். பாதவைப்பிற (இரகு. தேனு. 45). 5. To grow weak, to be wearied;
  • கெடுதல். கபாலமு மிற்று மண்ணாமே (திருமந். 371). 4. To moulder, to be corroded, to decay;
  • முறிதல். பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 475). 1. To break; to snap, as a stick; to become severed, as a limb; to crackle and split;
  • சாதல். இறுமளவு மின்புறுவ தின்புற்று (நாலடி, 209). 2. To perish, die;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. intr. 1. To break;to snap, as a stick; to become severed, as alimb; to crackle and split; முறிதல். பீலிபெய்சாகாடு மச்சிறும் (குறள், 475). 2. To perish, die;சாதல். இறுமளவு மின்புறுவ தின்புற்று (நாலடி, 209).3. To end in, terminate in; முடிவுறுதல். உயிரிறுகிளவியும் (தொல். எழுத். 202). 4. To moulder, tobe corroded, to decay; கெடுதல். கபாலமு மிற்றுமண்ணாமே (திருமந். 371). 5. To grow weak, to bewearied; தளர்தல். பாதவைப்பிற (இரகு. தேனு. 45).