தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோளவகை ,காக்காய்ச் சோளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிரணி யிறுங்கொடு (சீவக. 1561). 1. Great millet. See சோளம்.
  • காக்காய்ச் சோளம். (மலை.) 2. Black Cōḷam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of grain, great millet, இறுங்கு சோளம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோளம்.

வின்சுலோ
  • [iṟungku] ''s.'' A species of சோளம், grain resembling the sugar cane, ஓர்சோளம், Sorghum vulgare.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இறுகு-. 1. Greatmillet. See சோளம். கதிரணி யிறுங்கொடு (சீவக.1561). 2. Black Cōḷam; காக்காய்ச் சோளம். (மலை.)