தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுந்தக் கட்டுதல் ; இறுக உடுத்தல் ; ஒடுக்குதல் ; உள்ளழுத்துதல் ; உறையச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறையச்செய்தல். (W.) 5. To thicken a liquid, inspissate;
  • ஒடுக்குதல். அவனை நன்றாய் இறுக்கி விட்டான் 3. To repress, restrain;
  • இறுக உடுத்துதல். (சூடா.) 2. To clothe tightly;
  • அழுந்தக்கட்டுதல். புயங்களாற் பிடித்திறுக்கினன் (கம்பரா. கும்பக. 266). 1. To tighten, tie close or hard, make compact;
  • உள்ளெழுத்துதல். இறுக்காணி காட்டி (திருப்பு. 695). 4. To drive in, as a nail;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. caus.of இறுகு-.[T. K. iṟukku, M. iṟukku.] 1. To tighten, tieclose or hard, make compact; அழுந்தக்கட்டுதல்.புயங்களாற் பிடித்திறுக்கினன் (கம்பரா. கும்பக. 266).2. To clothe tightly; இறுக உடுத்துதல். (சூடா.)3. To repress, restrain; ஒடுக்குதல். அவனை நன்றாய்இறுக்கி விட்டான். 4. To drive in, as a nail;உள்ளழுத்துதல். இறுக்காணி காட்டி (திருப்பு. 695).5. To thicken a liquid, inspissate; உறையச்செய்தல். (W.)