தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுக்கிய கட்டு ; இறுக்கிய முடிச்சு ; ஒடுக்குகை ; கண்டிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டிக்கை. (W.) 2. Reprimand, reproof;
  • ஒடுக்குகை. Colloq. 1. Pressure, coercion;
  • இறுகல் முடிச்சு. (W.) 3. Hard knot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. tie, or strain hard or close, tighten, அழுந்தக்கட்டு; 2. urge, force, ஒடுக்கு; 3. reprimand, உறுக்கு; 4. drive in as a nail, உள் ளழுத்து. இறுக்கு, v. n. a hard tie, rigid exaction, reproof; pressure, coercion. இறுக்குப்பட்டை, girdle. இறுக்குவாதம், acute rheumatism. இறுக்குவார், a saddle girth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறுக்கியமுடிச்சு, உறுக்குகை ஒடுக்குகை.

வின்சுலோ
  • [iṟukku] கிறேன், இறுக்கினேன், வே ன், இறுக்க, ''v. a.'' To tighten, strain close or hard, to make compact, அழுந்தக்கட்ட. 2. To thicken a liquid, inspissate, உறையச்செ ய்ய. 3. (சது.) To put on clothes, to dress, உடுக்க. 4. ''[prov.]'' To urge, coerce, force, ஒடுக்க. 5. To reprimand, reprove, bear hard upon, chide, உறுக்க.
  • ''v. noun.'' Pressing, urging, rigor--as of a revenue officer, rigid exaction, coercion, ஒடுக்குகை. 2. Repri mand, reproof, censure, chiding, உறுக்கு கை. 3. ''s.'' A hard tie, knot, இறுக்கியமுடிச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறுக்கு-. 1. Pressure, coercion; ஒடுக்குகை. Colloq. 2. Reprimand, reproof; கண்டிக்கை. (W.) 3. Hardknot; இறுகல் முடிச்சு. (W.)