- 5 v. intr. [T. iṟuku, M.iṟuhu, K. iṟuku.] 1. To become tight, as aknot; முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல்.(நாலடி. 328.) 2. To harden, as land dried bythe sun or as molten metals when they arecooled; to become dry, as mortar or as clay;கெட்டிப்படுதல். 3. To thicken, as phlegm; tocongeal, as wax; to coagulate; to be clotted,as blood; to solidify; நெய் முதலியன உறைதல்.4. To become firm; உறுதியாதல். இறுக வேண்டும்பாவனை (ஞானவா. வேதாள. 12). 5. To be fixed, tobe rooted in; நிலைபெறுதல். அச்சத் திறுகல்நீ (சீவக.946). 6. To be rich, luxuriant, as growing cornor as fruitful trees; நெருங்குதல். வாழை யிறுகுகுலைமுறுக (மலைபடு. 132). 7. To swoon; மூர்ச்சித்தல். இறுகிமெய்ம் மறந்து சோர்ந்தாள் (சீவக. 299)
- n. A defect ofemeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.;மரகதக் குற்ற மெட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184,உரை.)
|