தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழிக்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழிக் காற்று. இறுகால் மேன்மேல்வந் தெழுந்ததுபோல் (பெரியபு. எறிபத்த. 33). Tempest blowing at the dissolution of the world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறு- +. Tempestblowing at the dissolution of the world; ஊழிக்காற்று. இறுகால் மேன்மேல்வந் தெழுந்ததுபோல் (பெரியபு. எறிபத்த. 33).