தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருங்குகை ; கடினமாதல் ; பதுமராக மணியின் குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருங்குகை. (திவ். திருவாய். 4, 1, 10.) 1. Contraction, shrinking, diminution;
  • பதுமராகக் குற்றங்களுள் ஒன்று. Loc. 2. A defect in a ruby;
  • 4 பை. Loc. 3. Four pies=one-third of an anna;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Contraction, shrinking, diminution; சுருங்குகை. (திவ்.திருவாய். 4, 1, 10.) 2. A defect in a ruby; பதுமராகக் குற்றங்களுள் ஒன்று. Loc. 3. Four pies =one-third of an anna; 4 பை. Loc.