தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நிறையளவு , ஆறு பலங்கொண்ட நிறை ; மீன் தீர்வைத் துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இராத்தல்
  • மீனாயத் துறை. (J.) A place where custom is paid for fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pound, இராத்தல்.

வின்சுலோ
  • [iṟāttl] ''s.'' A pound--in weight, probably from the Arabic, ஓர்நிறையளவு. 2. ''[prov.]''. A place where custom is paid for fish, மீனாயத்துறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. ratl. Seeஇராத்தல்.
  • n. prob. இறாத்தலம்.A place where custom is paid for fish; மீனாயத்துறை. (J.)