தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவு ; முடிவு ; நீக்கம் ; மிகுதி ; இறால் மீன் ; தேன்கூடு ; வீட்டிறப்பு ; எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேன்கூடு. (ஞானவா. தாசூர. 69.) 2. Honeycomb;
  • கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 1. See இறா.
  • நீக்கம். இறவு பார்க்கின்ற . . . இராவணன் (கம்பரா. சடாயுவு. 20). 2. Removal, separation;
  • சாவு. பிறவினொ டிறவு மானான் (தேவா. 447, 1). 1. Death;
  • முடிவு. இறவிலே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் (திருவாச. 37, 6). 3. End, termination, close;
  • எல்லை. 2. Boundary;
  • வீட்டிறப்பு. 1. Sloping roof;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & v. n. of (இற); shrimp, இறால்; 2. lapse, கழிவு; 3. passage, place of descent, இறக்கம்; 4. death, இறக்கை; 5. decay, அழிவு; 6. excess, மிகுதி; 7. end, termination, close, முடிவு.
  • s. shrimp, இறால்; 2. honey comb, தேன்கூடு.

வின்சுலோ
  • ''v. noun.'' Death, dying, ex tinction, இறக்கை. 2. Decay, அழிவு. 3. Excess, மிகுதி. ''(p.)''
  • ''v. noun.'' Lapse, passage, a place of descent, செல்கை.
  • [iṟvu] ''s.'' A shrimp, prawm, இறால். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இற-. 1. Death; சாவு.பிறவினொ டிறவு மானான் (தேவா. 447, 1). 2. Removal, separation; நீக்கம். இறவு பார்க்கின்ற . . .இராவணன் (கம்பரா. சடாயுவு. 20). 3. End, termination, close; முடிவு. இறவிலே யுன்னைச் சிக்கெனப்பிடித்தேன் (திருவாச. 37, 6).
  • n. < இறா. 1. See இறா. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 2. Honeycomb;தேன்கூடு. (ஞானவா. தாசூர. 69.)
  • n. < இற-. (யாழ். அக.) 1.Sloping roof; வீட்டிறப்பு. 2. Boundary; எல்லை.