தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்வாரம் ; தாழ்வாரத்துக் கூரையின் முன்பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்வாரத்து மேற்கூரையின் முன்பாகம். Eaves of a house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இறப்பு +வார்-. [M. iṟavāram.] Eaves of a house; தாழ்வாரத்து மேற்கூரையின் முன்பாகம்.