தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடிதல் ; கெடுதல் ; இறுதி ; சிறு தூறு ; கிளிஞ்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளிஞ்சில். (திவா.) 3. Bivalve shell-fish, mussel;
  • இறுதி. இறல னு மெண்ணாது வெஃகின் (குறள், 180).
  • சிறு தூறு. (சூடா.) 2. Small root;

வின்சுலோ
  • [iṟl] ''s.'' A bivalve shell-fish, a muscle, கிளிஞ்சில். ''(p.)''
  • ''v. noun.'' Destruction, கேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறு-. 1. Ruin, disaster;இறுதி. இறலீனு மெண்ணாது வெஃகின் (குறள், 180).2. Small root; சிறு தூறு. (சூடா.) 3. Bivalveshell-fish, mussel; கிளிஞ்சில். (திவா.)