தமிழ் - தமிழ் அகரமுதலி
    சென்ற காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்காலத் தொன்று. (நன்.142.) 2. (Gram.) Past tense;
  • சென்றகாலம். (மணி. 30, 14.) 1. Past time;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செல்காலம்.

வின்சுலோ
  • ''s.'' Past time, past tense, செல்காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இற- +.1. Past time; சென்றகாலம். (மணி. 30, 14.) 2.(Gram.) Past tense; முக்காலத்தொன்று. (நன். 142.)