தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடத்தல் ; கழிதல் ; நெறிகடந்து செல்லுதல் ; சாதல் ; மிகுதல் ; வழக்குவீழ்தல் ; நீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடத்தல். புலவரை யிறந்த தோன்றல் (புறநா. 21). -intr. To go beyond, transcend, pass over;
  • கழிதல். இறந்தநாள் யாவர் மீட்பார் (சீவக. 2616) 1. To pass by, elapse, as time;
  • நெறிகடந்துசெல்லுதல். இல்லிறப்பா னெய்தும் . . . பழி (குறள், 145). 2. To transgress, trespass, over-step;
  • நீங்குதல். உம்ப ரிமைபிறப்ப (பரிபா. 17, 31). 6. To depart, leave;
  • சாதல். இறந்தாரை யெண்ணிக் கொண் டற்று (குறள், 22). 4. [M.iṟa.] To die;
  • வழக்குவீழ்தல். இது இறந்தவழக்கு (சீவக. 2108, உரை). 5. To cease to be current, become obsolete;
  • மிகுதல். இறந்த கற்பினாட்கு (கலித். 9). 3. To excel, to be preminent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. To go beyond, transcend, pass over; கடத்தல். புலவரை யிறந்ததோன்றல் (புறநா. 21).--intr. 1. To pass by,elapse, as time; கழிதல். இறந்தநாள் யாவர் மீட்பார்(சீவக. 2616). 2. To transgress, trespass, over-step; நெறிகடந்துசெல்லுதல். இல்லிறப்பா னெய்தும். . . பழி (குறள், 145). 3. To excel, to be preeminent; மிகுதல். இறந்த கற்பினாட்கு (கலித். 9). 4.[M. iṟa.] To die; சாதல். இறந்தாரை யெண்ணிக்கொண் டற்று (குறள், 22). 5. To cease to becurrent, become obsolete; வழக்குவீழ்தல். இதுஇறந்தவழக்கு (சீவக. 2108, உரை). 6. To depart,leave; நீங்குதல். உம்ப ரிமைபிறப்ப (பரிபா. 17, 31).