தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினை ; கருந்தினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169). 1. Italian millet. See தினை.
  • கருந்தினை. 2. Black Italian millet. See கருந்தினை. (திவா.)

வின்சுலோ
  • [iṟṭi] ''s.'' A species of grain, black millet, கருந்தினை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Italian millet. Seeதினை. இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169).2. Black Italian millet. See கருந்தினை. (திவா.)