தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கள் இறங்கிப் பயன்படுத்தும் நீர்த்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழியும் நீர்த்துறை. Landing place;

வின்சுலோ
  • ''s.'' A place of de barkation. 2. ''(fig.)'' Means, ways for effecting a thing, வழிவகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறங்கு-+. Landing place; இழியும் நீர்த்துறை.