தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிதல் ; தாழ்தல் ; தங்குதல் ; கீழ்ப்படுதல் ; சரிதல் ; தாழ்வடைதல் ; நிலைகுலைதல் ; நாணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட் செல்லுதல். பலகையினுள்ளே ஆணியெல்லாம் இறங்கின. 4. To settle into its place, as a peg in a hole; to be driven home, as a nail;
  • அடியில் தங்குதல். அசுத்த நீர் தெளியும்பொழுது அழுக்கெல்லாம் அடியில் இறங்கி விடுகிறது. 3. To sink to the bottom, as sediment in water;
  • தாழ்வடைதல். அந்தக் குடும்பம் இறங்கிப்போயிற்று. Colloq. 6. To be reduced in circumstances;
  • விஷம் நோய் முதலியன தணிதல். Colloq. 7. To abate, as poison, small-pox and other diseases, which are popularly supposed to pass away from the head, downward, to the extremities;
  • விலைகுறைதல். அரிசி இறங்கியிருக்கிறது. Colloq. 8. To fall or be reduced, as the prices of articles;
  • தாழ்ந்து வணங்குதல். இறங்கிச்சென்றுதொழுமின் (தேவா. 1131, 2). 9. To bow respectfully, show reverence;
  • தொடங்குதல். தருமவழியில் இறங்கியுள்ளான். 2. To commence, begin to act;
  • விட்டுநீங்குதல். அருணோக்க மிறங்காத தாமரைக்க ணெம்பெருமான் (கம்பரா. விராதன். 50). 1. To leave, abandon;
  • நிலைகுலைதல். இறங்கு கண்ணிமையார் (சீவக. 248). 10. To fall from a high state;
  • கரை சேர்தல். கப்பலிலிருந்து பிரயாணிகள் இறங்கினபின்புதான் சாமான் இறங்கும். 2. To disembark, to be unladen;
  • தங்குதல். முதலியார் சென்னையில் சத்திரத்தில் இறங்குவது வழக்கம் 5. To halt; to stay; to encamp, as a company or an army;
  • இழிதல். 1. To descend; to get down, as from a tree; to alight, as from a horse; to fall, as rain; to flow down, as a torrent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. K.eṟagu, M. iṟaṅṅu.] 1. To descend; to getdown, as from a tree; to alight, as from a horse;to fall, as rain; to flow down, as a torrent;இழிதல். 2. To disembark, to be unladen; கரைசேர்தல். கப்பலிலிருந்து பிரயாணிகள் இறங்கினபின்புதான் சாமான் இறங்கும். 3. To sink to the bottom,as sediment in water; அடியில் தங்குதல். அசுத்தநீர் தெளியும்பொழுது அழுக்கெல்லாம் அடியில் இறங்கிவிடுகிறது. 4. To settle into its place, as a pegin a hole; to be driven home, as a nail; உட்செல்லுதல். பலகையினுள்ளே ஆணியெல்லாம் இறங்கின. 5. To halt; to stay; to encamp, as acompany or an army; தங்குதல். முதலியார் சென்னையில் சத்திரத்தில் இறங்குவது வழக்கம். 6. To bereduced in circumstances; தாழ்வடைதல். அந்தக்குடும்பம் இறங்கிப்போயிற்று. Colloq. 7. To abate,as poison, small-pox and other diseases, whichare popularly supposed to pass away from thehead, downward, to the extremities; விஷம்
    -- 0362 --
    நோய் முதலியன தணிதல். Colloq. 8. To fall orbe reduced, as the prices of articles; விலைகுறைதல். அரிசி இறங்கியிருக்கிறது. Colloq. 9. To bowrespectfully, show reverence; தாழ்ந்து வணங்குதல். இறங்கிச்சென்றுதொழுமின் (தேவா. 1131, 2). 10.To fall from a high state; நிலைகுலைதல். இறங்குகண்ணிமையார் (சீவக. 248).
  • 5 v. intr. To leave,abandon; விட்டுநீங்குதல். அருணோக்க மிறங்காததாமரைக்க ணெம்பெருமான் (கம்பரா. விராதன். 50).2. To commence, begin to act; தொடங்குதல்.தருமவழியில் இறங்கியுள்ளான்.