தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை நெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நெல். போரிறங்கல்மீட்டான் புழுதிபுரட்டி (நெல்லிடுதூது. 189). A kind of paddy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. cf. இறங்கமாட்டான். A kind of paddy;ஒருவகை நெல். போரிறங்கல்மீட்டான் புழுதிபுரட்டி(நெல்விடுதூது. 189).