தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை அண்டநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டரோகவகை. (ஜீவரட். 112.) Hernia, rupture;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகை அண்டநோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறங்கு-+ aṇḍa. Hernia, rupture; அண்டரோகவகை.(ஜீவரட். 112.)