தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்கச்செய்தல் ; கீழ்ப்படுத்தல் ; தாழ்த்தல் ; தைலம் முதலியன வடித்தல் ; கெடுத்தல் ; சாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறங்கச்செய்தல். 1. To lower, let down, put down, as a load; to land, unload, as from a boat;
  • விஷம் நோய்முதலியன தணித்தல். விஷத்தை யிறக்கினான். Colloq. 7. To counteract the effect of;
  • பணத்தை நீர்ப்பந்தித்து வசூலித்தல். Colloq. To compel payment;
  • கொல்லுதல். எரிமாலைவேனுதியினிறக்கி (சீவக. 961) 6. To kill, slay;
  • கெடுத்தல். இத்தர்ம மிறக்குவான் (S.I.I. i, 77). 5. To injure; to annul, as a charitable gift;
  • உயர்த்துவதுபோலப் பரிகசித்தல். 4. To praise ironically;
  • அடக்குதல். கொழுப்பை யிறக்கிவிடுவேன் 3. To reduce or bring down, as pride;
  • தைலம் முதலியவை வடித்தல். 2. To distil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஇறங்கு-. [K. eṟagu, M. irakku.] 1. To lower,
    -- 0361 --
    let down, put down, as a load; to land, unload,as from a boat; இறங்கச்செய்தல். 2. To distil;தைலம் முதலியவை வடித்தல். 3. To reduce orbring down, as pride; அடக்குதல். கொழுப்பையிறக்கிவிடுவேன். 4. To praise ironically; உயர்த்துவதுபோலப் பரிகசித்தல். 5. To injure; to annul,as a charitable gift; கெடுத்தல். இத்தர்ம மிறக்குவான் (S.I.I. i, 77). 6. To kill, slay; கொல்லுதல். எரிமாலைவேனுதியினிறக்கி (சீவக. 961). 7. Tocounteract the effect of; விஷம் நோய்முதலியனதணித்தல். விஷத்தை யிறக்கினான். Colloq.
  • 5 v. tr. To compelpayment; பணத்தை நிர்ப்பந்தித்து வசூலித்தல்.Colloq.