தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறங்குகை ; சரிவு ; இறங்குதுறை ; விலங்குகள் செல்வழி ; அம்மை முதலிய இறக்கம் ; நிலை தவறுகை ; உணவு முதலியன உட்செல்லுகை ; இறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாவு. இறக்கமுற்றனென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19). Death;
  • உணவு முதலியன உட்செல்லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.). Swallowing, as of food;
  • நிலைதவறுகை. இறக்கமுற் றானென வேக்க மெய்தினான் (கம்பரா. சடாயுகா. 19). 5. Decline from a high position;
  • மிருகங்கள் செல்வழி. (W.) 4. Tracks of beasts in a jungle;
  • இறங்கு துறை. (W.) 3. Ford, crossing of a river;
  • சரிவு. ஏற்றமு மிறக்கமுமான வழி 2. Declivity, slope, depression;
  • இறங்குகை. 1. Descent, debarkation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. see இறங்கு.

வின்சுலோ
  • ''v. noun.'' Descending- as of food into the stomach; descent of a bird, a stream; debarkation from a boat, going down a ladder, &c., இறங்கு கை. 2. A descent, declivity, slope, de clination, சரிவு. 3. A ford, இறங்குதுறை. 4. The drying up of the pustules in the small pox, measles and other similar diseases--so applied because it is sup posed to begin at the head and to de scend, அம்மைமுதலியவிறக்கம். 5. Paths and tracks of beasts in a jungle, மிருகங்கள் செல்வழி. நோயாளிக்குச்சோற்றிறக்கமில்லை. The pa tient is unable to swallow his food.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறங்கு-. 1. Descent, debarkation; இறங்குகை. 2. Declivity,slope, depression; சரிவு. ஏற்றமு மிறக்கமுமானவழி. 3. Ford, crossing of a river; இறங்குதுறை. (W.) 4. Tracks of beasts in a jungle;மிருகங்கள் செல்வழி. (W.) 5. Decline from ahigh position; நிலைதவறுகை. இறக்கமுற் றானென்வேக்க மெய்தினான் (கம்பரா. சடாயுகா. 19).
  • n. < இற-. Death;சாவு. இறக்கமுற்றானென வேக்கமெய்தினான் (கம்பரா. சடாயுகாண். 19).
  • n. < இறங்கு-. Swallowing, as of food; உணவு முதலியன உட்செல்லுகை. சோற்றிறக்கமு மறந்தான் (குருகூர்ப்.).