தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை ; பிச்சை வாங்கும் பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை. (J.) Crop of birds, craw;
  • பிச்சைவாங்கும் பெட்டி. Tinn. Begging bowl;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரைதங்கும் பை.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Crop of birds, craw, maw, gizzard, பறவை யாதிகளிரைப்பை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Crop of birds, craw; பறவை இரையொதுக்கும்மிடற்றுப்பை. (J.)
  • n. < இரை +.Begging bowl; பிச்சைவாங்கும் பெட்டி. Tinn.