தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரைச்சல் ; மூச்சு வாங்குகை ; இரைப்புநோய் ; மோகம் ; கரப்பான்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரப்புப்பூச்சி. Loc. Cockroach;
  • மோகம். புதுப்பிணத் திரைப்புமிக்கு (தக்கயாகப். 129). Infatuation;
  • இரைச்சல். 1. Buzzing, din, hullabaloo;
  • மூச்சுவாங்குகை. 2. Hard breathing, wheezing, panting, shortness of breath;
  • சுவாசகாச நோய். 3. Asthma;

வின்சுலோ
  • ''v. noun.'' Fizzing, buzz ing, hissing, இரைச்சல். 2. Hard breath ing, wheezing, panting, shortness of breath, ஓர்நோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரை-. 1. Buzzing, din, hullabaloo; இரைச்சல். 2. Hardbreathing, wheezing, panting, shortness ofbreath; மூச்சுவாங்குகை. 3. Asthma; சுவாசகாசநோய்.
  • n. < இரை-. Infatuation; மோகம். புதுப்பிணத் திரைப்புமிக்கு (தக்கயாகப். 129).
  • n. Cockroach; கரப்புப்பூச்சி. Loc.