தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; சீறுதல் ; மூச்சுவாங்குதல் ; வீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீங்குதல். (J.) 4. To puff up; to swell, as the body sometimes does after the use of sulphur;
  • மூச்சுவாங்குதல். ஈண்டு துன்பத் திரைத்திட வோடினான் (உபதேசகா. அயமுகி. 55). 3. To pant, breathe hard; to palpitate, as from running; to wheeze, as an asthmatic;
  • சீறுதல். இரைக்கின்ற பாம்பினை (பதினோ. காரைக். திருவிரட். 7). 2. To hiss and dart forth, as a snake;
  • ஒலித்தல். (பாரத. வெளிப்பாட்டு. 5.) 1. To cry out, as in anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To cry out,as in anger; ஒலித்தல். (பாரத. வெளிப்பாட்டு. 5.)2. To hiss and dart forth, as a snake; சீறுதல்.இரைக்கின்ற பாம்பினை (பதினோ. காரைக். திருவிரட்.7). 3. To pant, breathe hard; to palpitate,as from running; to wheeze, as an asthmatic;மூச்சுவாங்குதல். ஈண்டு துன்பத் திரைத்திட வோடினான் (உபதேசகா. அயமுகி. 55). 4. To puff up; toswell, as the body sometimes does after theuse of sulphur; வீங்குதல். (J.)