தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்ச்சி வடித்த சாராயம் ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (பிங்.) 2. Toddy;
  • காய்ச்சிவடித்த சாரயம். 1. Spirituous liquor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. toddy, கள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்.

வின்சுலோ
  • [irēym] ''s.'' Toddy, spirituous liquor, கள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < airēya. 1. Spirituous liquor; காய்ச்சிவடித்த சாராயம். 2. Toddy;கள். (பிங்.)