தமிழ் - தமிழ் அகரமுதலி
    துகள் ; பூந்துகள் ; பற்பாடகப் புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்படகப்புல். (நாநார்த்த.) Fever plant;
  • துகள். வணங்கிரேணு வடிவு மிலாது (சங். அக. தக்ஷிணகை. அர்ச்ச. 36). Dust; atom of dust;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரேணு, s. atoms, fine dust, அணு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணு, அழகு.
அணு.
அணு.

வின்சுலோ
  • [irēṇu] ''s.'' Fine dust, atoms, அணு; [''ex'' ரி, to hurt.] Wils. p. 79. REN'U.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rēṇu. Dust; atomof dust; துகள். வணங்கிரேணு வடிவு மிலாது (சங்.அக. தக்ஷிணகை. அர்ச்ச. 36).
  • n. < rēṇu. Fever plant;பற்படகப்புல். (நாநார்த்த.)