தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவதை ; ஞாழல் ; நேர்வாளவித்து ; மனோசிலை என்னும் நஞ்சுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவதை. 1. Indian jalap;
  • ஞாழல். 2. Orange cupcalyxed brasiletto;
  • நேர்வாளவிதை. 3. Croton seed;
  • மனோசிலை. 4. Realgar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rēcanī. (நாநார்த்த.)1. Indian jalap; சிவதை. 2. Orange cup-calyxed brasiletto; ஞாழல். 3. Croton seed;நேர்வாளவிதை. 4. Realgar; மனோசிலை.